Movie prime

அதிர்ச்சி!! நீர் மூழ்கி கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழப்பு!!

 
sub marine titanic
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 கோடீஸ்வரர்கள் நீர் மூழ்கி கப்பலில் பயணித்தனர். இந்நிலையில், அவர்கள் சென்ற கப்பல் காணவில்லை என்ற தகவல் கிடைத்த கடலோர காவல் படையினர் கடந்த 4 நாட்களாக தேடி வந்தனர்.
sub marine
இந்நிலையில், கப்பலில் ஆக்சிஜன் இருப்பதாக வரையறுக்கப்பட்ட கேடு நேரமும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், 1600 அடி ஆழத்தில் நீர் மூழ்கி கப்பலின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
sub marine
ஆக்சிஜன் இருப்பதாக வரையறுக்கப்பட்ட கேடு நேரம் நிறைவடைந்ததாலும், கப்பலின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாலும் அந்த நீர் மூழ்கி கப்பலில் பயணித்த 5 நபர்களும் உயிரிழந்துவிட்டதாக கடலோர காவல்படை அதிகரிகாரிகள் அறிவித்துள்ளனர்.