Movie prime

அதிர்ச்சி!! ராட்சத கிணறு கட்டுமான பணியின் போது விபத்து!! 4 தொழிலாளர்கள் பலி!!

 
pune well accident
கிணற்றின் உள்ளே சுவர் கட்டும் பணியின் போது ஓரமாக குவிக்கப்பட்டு இருந்த மண் சரிந்து, கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
pune well accident
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 100 அடி ஆழத்தில் ராட்சத கிணறு கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது திடீரென ஓரமாக குவிக்கப்பட்டு இருந்த மண் சரிந்து, கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
pune well accident
இந்த விபத்தின் போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலார்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நான்கு தொழிலார்களின் உடலை பேரிடர் மீட்பு படையினர் நான்கு நாட்கள் போராடி மீட்டுள்ளனர்.