அதிர்ச்சி!! மாடு மீது மோதி கவிழ்ந்த பைக்!! 3 வயது குழந்தை குழந்தை பலி!!
Aug 31, 2023, 10:08 IST

ஜவான் பட இசை வெளியீட்டு விழாவிற்கு சென்று திரும்பிய போது மாடு மீது பைக் மோதி கீழே விழுந்த 3 வயது குழந்தை மீது லாரி ஏறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், தனியார் கல்லூரி பேராசிரியரான ராமகிருஷ்னன் என்பவர் தனது குடும்பத்தினருடன் அந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பியபோது சோமங்கலம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடு மீது பைக் மோதி கவிழ்ந்துள்ளது.

அப்போது, பைக்கில் சென்று கொண்டிருந்த 4 பெரும் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக அங்கு சென்ற லாரி மோதி பேராசிரியர் ராமகிருஷ்ணனின் 3 வயது குழந்தை பலியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.