Movie prime

அதிர்ச்சி!! அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!! 14 பேர் பலி!!

 
fire accident
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் நேற்று நடந்த பயங்கர தீ விபத்தில் சிக்கிய 14 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் உள்ள ஆசிர்வாத் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது.
fire rescue
இந்த தீ மிகவும் வேகமாக பரவி கடிதம் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 நபர்கள் தீயில் சிக்கி கருகிய நிலையில் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை என்றும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அந்த பகுதி காவல்துறையினர் கூறியுள்ளனர்.
suicide
பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, இறந்தவர்களுக்கு தலா ₹2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பயங்கர தீ விபத்து மற்றும் 14 பேரின் மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.