Movie prime

அதிர்ச்சி!! சிலியில் பரவி வரும் காட்டுத்தீ!! 13 பேர் பலி!!

 
suicide
சிலி நாட்டில் பரவி வரும் காட்டுத் தீயில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் உள்ள காட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.
sili forest fire
இங்கு நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயால் இதுவரை 14 ஆயிரம் ஹெக்டர் காட்டு பகுதியில் இருந்த மரங்கள் எரிந்து சேதமடைந்ததுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
sili forest fire
மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 நபர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.