அதிர்ச்சி!! நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!!
Apr 13, 2023, 08:57 IST

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நேரத்தில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று புதிதாக 432 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 117 நபர்களுக்கும், சென்னை தவிர பிற மாவட்டங்களில் 315 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நேற்று 243 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர்.

இதனால், தமிழ்நாட்டில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 36,00,237 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் அதனால் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,053 ஆக உள்ளது.