அதிர்ச்சி!! நடனமாடிய இளைஞர் திடீரென மாரடைப்பால் மரணம்!!
Sep 21, 2023, 09:38 IST

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நடனமாடிய இளைஞர் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணமடைந்த தகவல் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதுவும், எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் மாரடைப்பால் நிகழும் மரணத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடற்பயிற்சி செய்யும் போது, விழாக்களில் நடனம் ஆடும் போது, பள்ளியில் விளையாடும் போது என்று பல்வேறு எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் மாரடைப்புகளால் பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.

அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது பிரசாத் என்ற 27 வயது இளைஞர் நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பிரசாத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.