மாணவர்கள் உற்சாகம்!! 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்!!
Apr 21, 2023, 13:48 IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ளன. மேலும், தமிழ்நாட்டில் பிற வகுப்புகளுக்கான முழுவண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மேலும், 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்றால் பெற்றால் தேர்ச்சி என்றும் மே மாதம் 8 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே மாதம் 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என்றும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.