Movie prime

தமிழக முதல்வரின் தாய் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!!

 
cm mother
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
cm family
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
hospital
மேலும், மருத்துவர்களிடம் தனது தாயின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.