நாளை மாலை 5 மணியுடன் பிரசாரத்தை முடிக்க வேண்டும்!! ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர்!!
Updated: Feb 24, 2023, 13:02 IST

தமிழ்நாட்டில் தற்போது மிகவும் பரபரப்பாக இருப்பது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலும், தேர்தல் பிரச்சாரமும் தான். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து, தமிழகத்தின் பெரும்பாலான அனைத்து அரசியல் தலைவர்களும் அங்கே பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பிரச்சாரங்களை நாளை மாலை 5 மணியுடன் நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த இடைத்தேர்தலுக்காக அனுமதி அளிக்கப்பட்ட 107 தேர்தல் பணிமனைகளை நாளை மாலைக்குள் அந்தந்த கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் அலுவலர் சிவகுமார் அறிவித்துள்ளார்.