Movie prime

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

 
School leave
தமிழ்நாட்டில் பொதுவிடுமுறைகள் தவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பு மிக்க திருவிழாக்கள், கோவில் விழாக்கள் போன்ற பல காரணங்களால் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
ther
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழா அனைத்து சிவா ஆலயங்கள், முருகன் ஆலயங்கள் மற்றும் குலதெய்வ கோவில்களில் மிகவும் விமர்சையாக நடைபெறும்.
leave
இந்த பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் பிறப்பித்துள்ளார். இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் கோவில்களுக்கு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வரும் பக்தர்கள் பயனடைவார்கள்.