Movie prime

சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து தினேஷ் கார்த்திக்!!

 
natarajan dhinesh karthick
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான நடராஜன் தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் கட்டும் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி உள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பம்பட்டி.
natarajan cricket academy
இவரது நீண்ட நாள் ஆசை தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானத்தை கட்ட வேண்டும் என்பது. நீண்ட நாட்களாக 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வந்த மைதானத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 10 ஆம் தேதி நடராஜன் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவித்தார்.
inauguration
அதன்படி, இன்று ஜூன் மாதம் 23 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த பலர் முன்னிலையில் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. T