Movie prime

ரசிகர்கள் அதிர்ச்சி!! ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறுவை சிகிச்சை!!

 
sreyaz ayer
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
shreyaz ayer
இதன் காரணமாக, எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.
indian team
அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவர் 4-5 மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரும் ஓய்வெடுக்க வேண்டியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.